ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புன்சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு அண்மையில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனையடுத்து, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், புதிய முறைகளை படித்து கையாளுவதும், உடற்பயிற்சி செய்வதும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புன்சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…