அசுரன் பட நாயகியின் ‘காயாட்டம்’ பட போஸ்டர் இதோ.!

Published by
Ragi

ரம்ஜான் ஸ்பெஷலாக காயாட்டம் படத்தில் வெவ்வேறு கெட்டப்களில் நடித்த மஞ்சு வாரியரின் ஒரு கெட்டப் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மாளாக நடித்து தமிழ் ரசிகர்களை பெற்றார்.தற்போது இவருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. மேலும் பல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் படங்களில் ஒன்றான காயாட்டம் படத்தின் போஸ்ட்ர் ஒன்று ரம்ஜான் ஸ்பெஷலாக  வெளியிட்டுள்ளனர். சனல் குமார் சசிதரன் இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நாடு முழுவதும் சுற்றும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரதீஷ் ஈட்டிலம் இசையமைக்கும் இந்த படத்தை ஷாஜி மேத்யூ மற்றும் அருணா மேத்யூடன் இணைந்து மஞ்சு வாரியரின் தயாரிப்பு நிறுவனமான என்டர்டெயின்மெண்ட் டெஸ்க் தயாரிக்கிறது. மேலும் சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு  இமாச்சலப் பிரதேசத்தில் நடைப்பெற்றது. இந்த நிலையில் ரம்ஜான் ஸ்பெஷலாக காயாட்டம் படத்தில் வெவ்வேறு கெட்டப்களில் நடித்த மஞ்சு வாரியரின் ஒரு கெட்டப் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago