தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த். இவர் தற்போது கார்த்திகேயா 2 படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது, டாக்டர் பல்லவி என்பவரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், டாக்டர் பல்லவி வர்மாவை கோவாவிற்கு அழைத்துச் சென்று நடுக்கடலில் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கும் அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஹைதராபாத்தில் வைத்து, ஏப்.16-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…
சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…