‘சுயமாக சிந்திக்கும் அனைவரும் சூப்பர் ஹீரோ தான்’ மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! ஹீரோ ட்ரைலர் இதோ!

Published by
மணிகண்டன்
  • சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ.
  • இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அனைவரும் ரசிக்கும் படி ட்ரைலர் அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் பட நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்சன இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அர்ஜுன், அபி தியோல், ரோபோ சங்கர் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ட்ரைலர்  வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ போல சாகசங்கள் செய்து நடித்துள்ளார் என்பது ட்ரைலரில் வெளியாகியுள்ளது. இப்பட ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

22 minutes ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

49 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

51 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

3 hours ago