மேஷம் : இந்த நாள் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாதகமாகும்.இன்றைய நாளில்உங்களிடம் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிப்பதற்கான தைரியமும் உறுதியும் காணப்படும்.
ரிஷபம் : யதார்த்தமான தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. இசை விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
மிதுனம் உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாளில் சிறப்பாக திட்டமிட வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பது உகந்ததல்ல.
கடகம் : உங்களுக்கு இன்று அனுகூலமணா நாள். நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறும்.
சிம்மம் : உங்கள் முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் நாள் ஆகும்.
கன்னி : உங்களுக்கு இன்று வளமான நாளாக இருக்காது. ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பதட்டமின்றி மனதை அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் சிறப்பாக சிந்திக்கலாம்.
துலாம் : இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக திட்டமிட உங்கள் மனதை செலுத்த வேண்டும். சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். அமைதியாக இருப்பது நல்லது.
விருச்சிகம் : குறைந்த முயற்சியிலேயே வெற்றிகள் கைகூடும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வெளியுலகிற்கு நிரூபித்துக் காட்டுவீர்கள்
தனுசு : மகிழ்சிகரமான நாளாக இன்று இருக்காது. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன் இரண்டு முறை யோசிக்கவும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.
மகரம் : இன்றைய நாளில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம் : உங்களது பணிகளை எளிதாக மேற்கொள்வது கடினமாக இருக்கும். இன்று வெற்றி காண திட்டமிட வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
மீனம் : நீங்கள் இன்று அமைதியான மன நிலையில் இருப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற்றிக்கொள்வீர்கள்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…