மேஷம்: இன்று மனக் குழப்பம் காரணமாக சரியான முடிவெடுக்க இயலாத நிலை இருக்கும்.
ரிஷபம்: இன்று சற்று சுமாரன நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது இன்று சற்று கடினம்.
மிதுனம்: இன்று நன்மை விளையும் நாள். அதிர்ஷ்டகரமான நாள். இன்று எதிர்பாரத பணவரவு காணப்படும்.
கடகம்: இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இன்று புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளைப் பெறுவீர்கள்
சிம்மம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று அதிர்ஷ்டம் காணப்படாது.
கன்னி: இன்று பலனை அடைய பொறுமை அவசியம். சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும்.
துலாம்: இன்று உறுதியான முயற்சி மேற்கொள்ள வேண்டும். வெற்றி உங்களை நாடி வரும்.
விருச்சகம்: இன்று சாதகமான நாளாக இருக்காது. சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள்.
தனுசு: இன்று துடிப்பான நாளாக இருக்காது. மனக் குழப்பங்கள் காணப்படும்.
மகரம்: உங்கள் செயல்களை கையாள்வதில் சில தடைகள் காணப்படும். இன்றைய நாள் சராசரி பலன்களை அளிக்கும்.
கும்பம்: இன்று உற்சாகமும் உங்களிடம் காணப்படும். அனைத்து விதத்திலும் செழுமை காணப்படும்.
மீனம்: இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுக்கு சாதகமான நாள்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…