வீட்டிலேயே எப்படி சுலபமாக சாக்லேட் ஐஸ் க்ரீம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
முதலில் பாலை லேசாக சூடாக்கி அதில் கோகோ பவுடர் மற்றும் சாக்லேட் ஏசான்செஸ் கலந்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் ஜெலட்டின் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கெட்டியான பதம் வந்ததும் அதை ப்ரிட்ஜில் வைத்து குளீரூட்டவும். இப்போது அட்டகாசமான சாக்லேட் ஐஸ் க்ரீம் வீட்டிலேயே தயார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…