சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி..?

Published by
பால முருகன்

சுவையான சிக்கன் 65 உங்களது வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். 

தேவையான பொருட்கள்:

எண்ணெய்
கறி
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தயிர்
எலும்பிச்சை சாறு
சிக்கன் 65 மசாலா
முட்டை

முதலில் சிக்கனில் தேவையான அளவிற்கு, தயிர் சேர்க்கவும், அடுத்ததாக அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும், அதன் பிறகு, பிழிந்து வைத்த  எலுமிச்சை சாறை சேர்க்கவும் அடுத்ததாக முட்டையை மற்றும் சிக்கன் 65 மசாலாவையும் நன்றாக கையை வைத்து மசாலா கறியுடன் சேரும் வரை பிசையவும் பின் ஒரு 30 நிமிடம் வெயிலில் ஊறவைக்கவும். 

அடுத்ததாக ஒரு குடுவையில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதிக்கும் வரை காய வைக்கவும், பின் நம் ஊறவைத்த சிக்கனை அதற்குள் போட்டு நன்றாக பொரியவிட்டு வேகவிடவும், பின் சுவையான சிக்கன் 65 ரெடி அதன் பிறகு பெரிய வெங்காயம் வெட்டி வைத்து சாப்பிட்டீர்கள் என்றால் அதனுடைய சுவை மிகவும் அருமையாக இருக்கும். 

Published by
பால முருகன்
Tags: chicken 65

Recent Posts

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

36 minutes ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

1 hour ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

3 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

3 hours ago

த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…

4 hours ago

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…ஏமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

5 hours ago