இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம பாடலை யுவன் ஷங்கர் ராஜா டிக்கிலோனா படத்தில் ரீ கீரியேட் செய்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் .
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் .
ரிலீஸ்க்கு தயாராகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார் . மேலும் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
இளையராஜாவின் ‘பேர் வச்சாலும் வைக்காம’ என்ற கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்திலுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா ரீ கீரியேட் செய்துள்ளார்.இந்த பாடலையும் மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி பாடியுள்ளனர் .இந்த அழகான பாடலை நாளை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது இளையராஜா ரசிகர்களைடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…