முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாக்கிஸ்தான் பிரதமருமான இம்ரான்கான் அண்மையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்கு தனது மனைவி புஸ்ரா பிபியை கூட்டி வந்திருந்தார். ஆனால், யாரும் அவரது மனைவியின் முகத்தை பார்க்க முடியவில்லை.
காரணம் அவர் மனைவி புஷ்ரா பிபி, தன் தலை முதல் கால் வரை துணியால் மறைக்கும்படி இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் ஆடை உடுத்தி வந்திருந்தார். இதனால் யாரும் இம்ரான் கானின் மனைவிமுகத்தை பார்க்கவில்லை.
இதுகுறித்து இம்ரான்கான் வீட்டில் வேலை செய்பவர் ஒரு பத்திரிக்கையாளருக்கு பேட்டியில், இம்ரான்கானின் மனைவி இஸ்லாம் நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றுபவர். அதனால் அவர் வீட்டில் இருக்கும்போது கூட தனது உடல் முழுக்க மறைக்கும் படிதான் துணி உடுத்தி இருப்பார். அவரது முகத்தை வெளியாட்கள் யாருமே பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானுக்கு ஏற்கனவே கவார் மனோக்கரா எனும் பெண்ணை மணந்து இருந்தார். அந்த பெண்ணை 2017இல் விவாகரத்து செய்துவிட்டு அதன்பின்னர் புஷ்ரா பிபியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…