கமலின் தெனாலி படத்தில் விவேக் நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்களின் உலகநாயகனாக விளங்கும் கமல்ஹாசன் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று தெனாலி .
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெனாலி .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படத்தில் கமலுடன் ஜோதிகா , தேவயானி ,ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து மெகா ஹிட்டடித்தது.இந்த நிலையில் கமலின் தெனாலி படத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் தெனாலி படத்தில் மதன் பாப் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கோரி அணுகியது நடிகர் விவேக்கிடம் தானாம்.ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் தெனாலி படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…