தனுஷின் D44 படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாகவும்,அந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை தனுஷ் எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளான் .அதன் பின் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘D44’, ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்கள் என பட படங்களை தனது கைவசம் வைத்துள்ள தனுஷின் D44 படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷின் D44 படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாகவும் , தனுஷின் பா.பாண்டி திரைப்படத்தினை போன்று பக்கா கமர்ஷியல் குடும்ப படமாக உருவாக உள்ளதாகவும், இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனத்தை தனுஷ் கையாள உள்ளதாகவும், அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.ஏற்கனவே ஜவஹர் மித்ரன் தனுஷின் குட்டி ,யாரடி நீ மோகினி, உத்தமப்புத்திரன் ஆகிய படங்களை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…