நடிகர் யோகி பாபு தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவராவார். இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், இவர் எங்கு சென்றாலும், இவரிடம் முதலில் பார்ப்பவர்கள் கேட்கக் கூடிய கேள்வி. ‘எப்போது கல்யாணம்’ என்ற கேள்வி தான்.
இந்நிலையில், யோகிபாபு பார்கவி என்ற நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவுள்ளாராம். இவரது திருமணம் பிப்.5-ம் தேதி, திருத்தணி முருகன் கோவிலில் வைத்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, நடிகர் யோகிபாபு அவர்கள் கூறுகையில், ”பெற்றோர் பார்த்த பெண் தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன். அதே குணத்துடன் பெண் கிடைத்துவிட்டார்.” என்று பார்கவி குறித்து கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…