பிரபுசாலமனின் இயக்கத்தில் காடன்..டீசர்.. கர்ஜிக்க தயார்-அறிவிப்பு

Published by
kavitha

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் ரணா நடித்து வெளியாகவுள்ள காடான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழில் தொடரி படத்தை அடுத்து இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. படத்தில் நடிகர் ரணா நடித்துள்ளார்.பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்துக்குப் பின்  இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த் ,சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா,உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.படம் ஏப்ரல் 2-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

Recent Posts

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

47 minutes ago

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

1 hour ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

2 hours ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

2 hours ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

3 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

4 hours ago