19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் கதிர்- ஏ ஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கதிர். இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த 2002- ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் காதல் வைரஸ் .இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அடுத்ததாக கன்னடத்தில் ‘நான் லவ் ட்ராக்’ என்ற படத்தை இயக்கியனார். இந்த திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியானது. அடுத்ததாக இயக்குனர் கதிர் எந்த ஒரு திரைப்படமும் இயக்கவில்லை.
மேலும் கதிர் இயக்கத்தில் வெளியான அணைத்து தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இவர்களது கூட்டணியில் வெளியான அணைத்து படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது 19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் கதிர்- ஏ ஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதனபடி அறிமுக நடிகர் கிஷோர் என்பவரை வைத்து படம் இயக்குனர் கதிர் படம் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சென்னை, பெங்களூரு, மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…