கார்த்தி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் நாயகி இன்றி பெரும்பாலும் இரவில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி, இப்படத்தின் கதையை எஸ்,ஆர்.பிரபு தான் என்னிடம் கேட்க சொல்லி அனுப்பினார். அதே போலத்தான் மெட்ராஸ் படத்தையும், தீரன் படத்தையும் எனக்கு பரிந்துரை செய்து இருந்தார். இந்த படத்தில் ஒரு ஹீரோவை சுற்றி கதை நகராது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாக இருக்கும்.
இந்த படத்தில் பெருமபாலும் இரவில் தான் எடுத்திருந்தோம். நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அதாவது இந்த படத்தில் லாரி ஒட்டியுள்ளேன். என கலகலப்பாக பேசினார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…