வீட்டின் லாக்கரை எந்த திசையில் வைத்தால் மகாலட்சுமியின் அருள் தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டிய இடம் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்றால் வீட்டில் உள்ள சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
மதிப்புமிக்க பொருட்கள், குறிப்பாக நகைகள் மற்றும் பணம், வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும், மேலும் சரியான திசையில் அது இருக்க வேண்டும்.
உங்கள் விலை மதிப்புமிக்க நகைகள் மற்றும் பணத்தை வைக்க கிழக்கு அல்லது வடக்கு திசையை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் லாக்கர் அல்லது பீரோல் போன்றவற்றை கிழக்கு அல்லது வடக்கில் மட்டும் திறக்கும் வகையில் அதன் முகம் இருக்க வேண்டும். மேலும், படிக்கட்டுகளுக்கு அடியில் இதனை வைக்கக்கூடாது. இது நல்லதாகக் கருதப்படவில்லை. அதனால் இவ்வாறு செய்வதை தவிர்த்து விடுங்கள்.
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…