காஞ்சனா 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை நடிகர் அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளார் என தகவல் வெளியானது. இந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என தலைப்பு வைக்கப்பட்டது. இப்படத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் விறுவிறுப்பாக வேலை பார்த்து வந்தார் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.
அப்போது, இவர்களின் ராகவாலாரன்ஸிடம் தெரிவிக்காமல் லக்ஷ்மி பாம் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இதனால் வருத்தமடைந்த ராகவாலாரன்ஸ் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன் பின் தயாரிப்பு நிறுவனம் ராகவாலாரன்ஸின் தொடர்புகொண்டு சமாதானம் பேசியது அதற்குள் நடிகர் அக்ஷய் குமார் மற்ற படங்களில் பிஸியாகி விட்டார்.
தற்போது தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சுமூக முடிவு காரணமாக மீண்டும் லக்ஷ்மி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு லக்ஷ்மி பாம் படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…