தபால் வேலையில் ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, சம்பளம் ரூ. 81,000/- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டீர்களா? நீங்கள் இந்த தபால் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு பகுதிகளில் வேலை வாய்ப்புகளை தற்போது அறிவித்துள்ளது. இதில் தபால்/வரிசையாக்க உதவியாளர், தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளது. ஜம்மு-காஷ்மீர்/ டெல்லி/ உத்தரப் பிரதேச பகுதிகளில் உள்ள வட்டங்களில், 610க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகள் படித்து முடித்திருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் காலக்கெடுவுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பார்வையிடவும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…