மாஸ்டர் படத்தின் ரிலீஸ் அப்டேட்.!

Published by
பால முருகன்

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் அப்டேட் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மாஸ்டர் படம் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது, இந்த மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழர் திருநாள் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது, இதனால் தற்பொழுது விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

15 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

50 minutes ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

2 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago