நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த இசை வெளியிட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இந்த படத்தில் விஜய் “வெறித்தனம்” எனும் பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலந்து கொண்ட மனோ பாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் பற்றி பேசினார். மேலும் அவர் பேசுகையில், பிகில் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட மனோபாலா பிகில் இசை வெளியிட்டு விழாவில் இருந்த கூட்டத்தை பார்த்து எம் .ஜி.ஆருக்கு இருந்த கூட்டம் விஜய்க்கு இருந்ததாக கூறியுள்ளார்.பிகில் இசை வெளியிட்டு விழாவில் 12 மணியில் எதுவும் இல்லாமல் தளபதிக்காக காத்திருந்தார்கள்.
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…
திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…