பொதுவாக ஆண்கள் ஒரு உறவுகளுக்குள் வரும்போது தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது நல்லவர்கள் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பேச்சுகளுக்கு மாறாக ஒரு செயலின் மூலமாகவே தெரிவிக்க விரும்புகிறார்கள்.
இந்நிகழ்வு எல்லா உறவுகளிலும் நடக்கிறது. அந்த வகையில் தங்களுடைய காதலன் உண்மையிலயே தங்களை காதலிக்கிறார்களா என்று யோசனை அல்லது பரிசோதனை செய்து பார்ப்பார்களாம்.
இப்போ பெண்களின் அழகு மற்றும் தோற்றத்தைப் பற்றி வர்ணிக்கும் ஆண்கள் இருந்தாலும் கூட, உங்களை நேசிக்கும் உங்கள் காதலன் இதுபோன்ற காரணங்களுக்காக உங்களை நேசிக்கக் கூடியவராக இருக்கக் கூடாது.
உண்மையில் உங்களை ஊக்கப்படுத்தவும் உங்களின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டும் உங்களைப் பாராட்டுவார். நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதை அவர் புரிந்து கொள்வர் எனவே, எப்போதும் பாராட்டுதலின் மூலமாகவே அவரின் அன்பை உங்களுக்குத் புரிய வைப்பார்.
உங்களை உண்மையிலேயே நேசிக்கும் ஒரு ஆண் நிச்சயம் உங்களை மதிப்பார். அவர் எப்போதும் உங்களிடம் அடக்கமாக நடந்து கொள்வார். அவர் எப்போதும் உங்களின் எண்ணங்களுக்கும் கருத்துக்களுக்கும் மரியாதையளிப்பார்.
நீங்கள் எதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்யும் பொழுதில் அவர் உங்களைக் கிண்டல் செய்யாமல் ஊக்கப்படுத்தவே நினைப்பார். உங்களை அவர் உண்மையாகவே நேசிக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…