மாத சம்பளம் ரூ..24,500…! இந்திய அஞ்சல் துறையில் வேலை..!

Published by
லீனா

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு  காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு  காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

வேலை குறித்த விபரம் 

  • நிறுவனம் : இந்திய அஞ்சல் துறை
  • பணி : Staff Car Drivers
  • தேர்வு முறை : பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.09.2021
  • கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பளம் : ரூ.24,500 (மாதம்)

மேலும் விபரம் அறிய : 

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf

Recent Posts

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

33 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

2 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago