இலியானா டி க்ரூஸ், ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் முன்னணி நடிகையாக நடித்துவருகிறார். இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2006ம் ஆண்டில் ‘கேடி’ மற்றும் 2012ம் ஆண்டில் ‘நண்பன்’ படத்திலும் நடித்துள்ளார். இவர் நண்பன் படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.
இதன் பிறகு இவர் தொடர்ச்சியாக வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இந்நிலையில், தற்போது இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரவாகி வருகிறது.
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…