சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து வருகிறார். பாரதிராஜா, சமுத்திரகனி, சூரி என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இமான் இசையமைத்து வருகிறார். அவர் இசையில் இன்று முதல் பாடலான எங்க அண்ணன் எனும் பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அண்ணன் தங்கை பாசத்தை குறிப்பிடும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…