வாத்தி கம்மிங் பாடலுக்கு நண்பர்களுடன் நடிகை இஷாகோபிகர் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையைமைத்துள்ள இந்த படத்தில் குறிப்பாக இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடலுக்கு அமோக வரவேற்பை பெற்று கிடைத்து வருகிறது.
இந்த பாடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள், பல பிரபலங்கள் நடனம் செய்து அந்த வீடியோவை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்கள் அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான இஷாகோபிகர் தனது நண்பர்களுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இவர் விஜய்க்கு ஜோடியாக நெஞ்சினிலே என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…