விடுதலை திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் நவம்பர் மாதம் குள் படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் விடுதலை படத்தின் ரிலீஸ் குறித்து கிடைத்துள்ளது. அதன்படி, விடுதலை படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…