நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் சேலையில் தங்கச்சிலை போன்று கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நிக்கி கல்ராணி, இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் கூட. இவர் 1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து வெள்ளிமூங்கா போன்ற பல படங்களில் நடித்த இவர் ஜி. வி. பிரகாஷூடன் இணைந்து டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி. இவர் தற்போது கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜ வம்சம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், த்ரோபேக் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் சேலையில் தங்கச்சிலை போன்று கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…