யாருன்னு பார்க்கலாமா.! மகனுடன் சண்டை போடும் நம்ம சூப்பர் ஸ்டார்.!

Published by
Ragi

மகேஷ் பாபும் மகனும் ஒரு போட்டியில் இறங்குகின்றனர். ஆம் இருவருள் யார் உயரம் என்று கேட்க 13வயதான கௌதம் அப்பாவிடம் நீங்கள் தான் உயரம் என்று சிரித்து கொண்டு சொல்கிறார்.

தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான  நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு நடித்து, அணில் ரவிப்புடி இயக்கிய காமெடி கலந்த சண்டை படமான “சர்ரியலேரு நிவ்வரு”  சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக தனது மகள் சித்ரா மற்றும் மகனான கௌதம் உடன் இணைந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது  மகனும், அப்பாவும் ஒரு போட்டியில் இறங்குகின்றனர். ஆம் இருவருள் யார் உயரம் என்று கேட்க, 13வயதான கௌதம் அப்பாவிடம் நீங்கள் தான் உயரம் என்று சிரித்து கொண்டு சொல்கிறார். இந்த வீடியோவிற்கு பலர் கௌதமிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் 13வயதால் அப்பாவை போன்று உயரத்தில் இருக்கிறான் கௌதம்.

ஆனால் இந்த வயதில் நீங்கள் அவரை விட குறைந்த உயரத்தில் தான் இருந்திருப்பீர்கள் என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டாரும் இந்த அழகான சண்டை வீடியோ வுடன் தனது மகன் தான் உயரம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! 

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

28 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

1 hour ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

5 hours ago