பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.இதற்கு இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.அங்கு கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து எத்தி அறக்கட்டளையின் தலைவர் ஃபைசல் எத்தி ஏப்ரல் 15 ஆம் தேதி ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கினார்.
இந்நிலையில் தான் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு பிறகு ஃபைசல்க்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்தது.பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதியானது.இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…