காதலர் தினத்தை கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். தனக்கு பிடித்தவர்களை வெளியில் அழைத்து சென்று சிலர் அன்பை பரிமாறிக்கொண்டு வருகிறார்கள். மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த வருடம் காதலர் தினம் அந்த அளவிற்கு கொண்டாடபடவில்லை, இந்த வரும் கொரோனா தொற்று குறைந்ததால் மிக சிறப்பாக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ” ஆண்டில் ஒருநாள் காதலை மதிப்பது மேனாட்டார் பழக்கம். வாழ்வே காதலாய் வாழ்ந்து கழிவதே நம்நாட்டார் வழக்கம்.
காதலொன்றில்லாத நாளுண்டா நமக்கு? காதலர்தினம் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…