அமெரிக்காவை உள்ள மேரிலேண்ட் பகுதியில் இயங்கி வரும் செயின்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ் எனும் ஒரு தனியார் நிறுவனம் சுமார் ரூ.70 கோடி அளவுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்த்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்த அந்நிறுவனம், அப்போது சிவப்பு நிற கை உறைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பின் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவன தலைவர் எட்வர்டு செயிண்ட் ஜான் அறிவித்தபடி அந்த உறைகளை பிரிக்க சொன்னார். அதைக்கேட்டு பிரித்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
பின்னர் அந்த உறைகளில் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் 35 லட்ச ரூபாய் வீதம் போனஸ் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அங்கிருத்தவரும், ஊழியரும் பெரும் ஆசிரியத்திலும், அதிர்ச்சிலும் ஆழ்ந்தனர்.
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…