இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் காலமானார்.
இலங்கையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தற்போதையை தலைவராக இருந்தவர் ஆறுமுகன் தொண்டைமான்.
இவர் இலங்கையில் அமைச்சராகவும் இருக்கிறார். இவர் இன்று அவர் வீட்டில் உடல் நலகுறைவு ஏற்பட்டு தலங்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடுளுமன்ற தேர்தலில் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அதன் பிறகு தொடர் வெற்றிகளை பெற்று பல்வேறு அமைச்சர் பதவிகளில் இருந்து வந்துள்ளார். தற்போதைய இலங்கை அரசிலும் அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…