பிகில் டிரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ சங்கர்..!

Published by
murugan

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்” .இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த படி வெளியானது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  டிரைலரில் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை , விஜயின் மாஸ் காட்சிகள் என டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படம் தீபாவளிக்கு வர உள்ளது. “பிகில்” படத்தில் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் இருப்பது போல தெரிகிறது. பெண்கள் அணியில் ஒருவராக ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா  நடித்துள்ளார்.
டிரைலரின் ஒரு காட்சியில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கூறுகையில் , “எங்க அப்பா குண்டு , எங்க அம்மாவும் குண்டு பின்ன நான் எப்படி இருப்பேன்” என்ற வசனம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரோபோ சங்கர் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில்  என் மகளை ட்ரைலரில் பார்த்த போது கண்கலங்கி விட்டேன். வாய்ப்பு கொடுத்த அட்லீ  மற்றும் விஜய்க்கு நன்றி தெரிவித்து உள்ளார். டிரைலர் சிறப்பாக உள்ளது என பதிவிட்டு உள்ளார்.

Published by
murugan

Recent Posts

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

1 hour ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

2 hours ago

த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…

2 hours ago

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…ஏமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

3 hours ago

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…

4 hours ago

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…

4 hours ago