ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி” என்ற கொரோனா தடுப்பூசி இடைக்கால சோதனை முடிவுகளின்படி, கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92% வெற்றி பெற்றுள்ளது என்று ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது.
கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “ஸ்புட்னிக் வி” அடினோவைரஸ் திசையன் சார்ந்த தடுப்பூசி ஆகும். இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து ஆகஸ்ட் 11 அன்று பதிவு செய்யப்பட்டது.
தற்போது, இந்த ‘ஸ்பூட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி இடைக்கால சோதனையின்படி, கொரோனாவிலிருந்து 92% மக்களைப் பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பெரிய அளவிலான சோதனை தொடங்குவதற்கு முன்பே ஒப்புதல் வந்த போதிலும், ரஷ்யா ஸ்பட்னிக் V- ஐ ஆகஸ்ட் மாதத்தில் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஸ்பூட்னிக் வி யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…