பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து நடிகர் பிரபாஸ், சாஹோ எனும் மற்றுமொரு பிரமாண்ட படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்கி உள்ளார். ஷ்ரதா கபூர் எனும் பாலிவுட் நடிகையும் நடித்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 30இல் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…