பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் அடுத்ததாக நடித்து வரும் பிரமாண்ட திரைப்படம் சாஹோ. இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஷ்ரதா கபூர் ஹீரோயினாகவும் அருண் விஜய் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் பிரபாஸ், ஷ்ரதா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். ட்ரெய்லர் முழுக்க பிரமாண்ட காட்சிகள் அசரடிக்கும் ஆக்சன் காட்சிகள், அடுத்தடுத்து சுவாரஸ்ய காட்சிகள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த ட்ரெய்லரை போல படமும் ரசிகர்களை திருப்திபடுத்தினால் பட வசூல் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தீகமில்லை.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…