வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை ஜெனிலியா நடனம் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடலுக்கு அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள், பல பிரபலங்கள் நடனம் செய்து அந்த வீடியோவை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்கள் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது கணவர் மற்றும் தனது நண்பர்களுடன் நடனம் செய்து “உன்னோட வெற்றிய எப்பவும் செலப்ரேட் பண்றேன் விஜய்” என்று தெரிவித்துள்ளார். ஜெனிலியா ஆடிய அந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ஜெனிலியா விஜய்யுடன் சச்சின் மற்றும் வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…