விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் சங்கத்தமிழன். இந்த திரைப்படத்தை வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கியுள்ளார். நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், டிரைலர் நேற்று இரவு வெளியானது. வழக்கமான மாஸ் கமர்சியல் சினிமாவிற்கு என்ன தேவையோ அதனை கச்சிதமாக இந்த ட்ரெய்லர் காண்பித்துள்ளது. மாஸ் பஞ்ச் டயலாக், மாஸ் இன்ட்ரோ சீன், அழகான கதாநாயகிகள், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் என ட்ரெய்லரில் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை திருப்திபடுத்துகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகமாகி உள்ளது. ட்ரைலர் உருவாக்கிய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்தால் நிச்சயம் விஜய் சேதுபதிக்கு இப்படம் நல்ல வெற்றி படமாக அமையும்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…