இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தனது அடுத்த படத்தை அவரே இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரை துறையில் சிறந்த பாடகர், இசையமைப்பாளர் ஆன ஹிப் ஹாப் ஆதி. சுந்தர் சி தயாரிப்பில் முதலில் மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதன் பிறகு, நட்பே துணை படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி, இறுதியாக நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த மூன்று திரைப்படங்களும் இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை மீண்டும் அவரே இயக்கி அவரே நடிக்க போகிறாராம், இவரது 4வது படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க போகிறது என தகவல் வெளியகியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…