சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா என பலர் நடித்து சென்ற வாரம் ரிலீசான திரைப்படம் சில்லு கருப்பட்டி. இந்த படத்தை ஹலிதா ஷமீம் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி பட நிறுவனம் வாங்கி வெளியிட்டிருந்தது. இந்த படம் வெவ்வேறு மனிதர்களின் வாழ்வியலை ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கும் கதைக்களத்தை கொண்டது.
இந்த படம் பார்த்தவர்களின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த படத்தை தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். அவர் பதிவிட்ட டிவிட்டர் பதிவில் சில்லு கருப்பட்டி படம் அழகான, அர்த்தமுள்ள, உணர்ச்சிமிக்க, காதல் படம், புதுமையான கதைக்களம்,’ என பதிவிட்டுள்ளார். மேலும் படத்தில் உள்ள நல்ல காட்சிகளையும் சிலாகித்துள்ளார். பிரமாண்ட இயக்குனரின் இந்த பாராட்டு பதிவால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…