சிம்புவின் அழகான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான “ஈஸ்வரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அதன் பின் சிம்பு மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.வழக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது புகைப்படங்களையும், ஒர்கவுட் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது மொட்டை மாடியில் காஃபி கப்புடன் ஷர்ட் இல்லாமல் நிற்கும் தனது அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.தற்போது செம ஹேன்ட்சமாக இருக்கும் சிம்புவின் அந்த அழகான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…