75 நாட்களில் முடிந்தது நம்ம வீட்டுப் பிள்ளை! இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?!

Published by
மணிகண்டன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஒப்பந்தமாகும் போது சிவகார்த்திகேயன்,  மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படமும், இன்று நேற்று நாளை பட ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வந்தார். அதற்கிடையில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காக 75 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருந்தார்.

அதற்குள் இயக்குனர் பாண்டிராஜ் வேகவேகமாக ஷூட் செய்து , படத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி விட்டார்.

இப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது அனைத்து பாடல்களும் (ஆகஸ்ட் 31) நாளை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

4 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

4 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

5 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

6 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

7 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

7 hours ago