தமிழ் சினிமாவில் ஒரு அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வைபவ். சென்னை 28 பார்ட் 2விற்கு பிறகு அடுத்ததாக ஆர்.கே.நகர் எனும் படத்தில் நடித்து இருந்தார் அந்த படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
அடுத்ததாக சிக்ஸர் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே நாளில் பாகுபலி பிரபாஸின் சாஹோ படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…