இன்று மக்கள் தொகை அதிகரிப்பினாலும் சுற்றுச்சுழல் மாசடைந்து வருகிறது .முன்னேற்றம் என்ற பெயரில் நாம் இருக்கும் மரங்களை அளித்து வருகிறோம் இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது
சோனி நிறுவனம் இந்த வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது .இனி வீட்டுக்குள்ள மட்டும் ஏசி இல்லங்க உங்க சட்டைக்குள்ளையும் ஏசி தா போங்க. ஆமாங்க ஆச்சிரியமாக இருக்கா நம் கைபேசியை விட சிறிய அளவு கொண்டு குட்டி ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம் .
இந்த ஏசியை வைப்பதற்கு S,L,M வடிவிலான டீ ஷர்ட் வழங்குகிறது அதுனுள் குட்டி ஏசியை வைப்பதற்கு பிரத்தேகமான பாக்கெட் உள்ளது .இந்த டீ ஷர்ட் மேல் நாம் வழக்ககமாக அணியும் சட்டையை அணிந்தால் போதும் ஏசியின் காத்து நம் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது .
இந்த குட்டி ஏசியை ஒரு செயலியின் மூலம் கட்டுப்படுத்த முடியும் 2 மணிநேரம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயபடித்திக்கொள்ளலாம் .தற்பொழுது ஜப்பானில் மட்டும் அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம் .2020 மார்ச்சுக்குள் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது சோனி நிறுவனம் .இந்திய மதிப்பில் இதை 8962 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுள்ளது .
ஆனா ஒன்னுங்க இயற்கையாக கிடைப்பதை அளித்து செயற்கையை நாடி போனால் நமக்கு அழிவே மிஞ்சும் நாம் நம்மை சுற்றி மரங்களை வளர்த்து மழை நீர் சேகரித்தாலே இந்த செயற்கை ஏசிலா நமக்கு எதுக்கு இயற்கையை பாதுக்காப்போம் என்றும் உங்களுடன் தினச்சுவடு .
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…