சியான்கள் திரைப்படம் வைகறை பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கரிகாலன், ரிஷா, நளினிகாந்த், ராட்சசன் பசுபதி மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசையமைப்பாளர் முத்தமிழ் இசையில், கார்த்திக் குரலில் உருவாகியுள்ள பாடல் ஒட்டி ஒட்டி நானும் வாரேன்! எட்டி எட்டி ஏண்டி போற…., இப்பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…