நடிகை சுஷ்மிதா சென் திங்களன்று இன்ஸ்டாகிராமிற்கு ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார்.நடிகை சுஷ்மிதா சென் 2010 ஆம் ஆண்டு கடைசியாக வெளியான “நோ ப்ராப்ளம்” என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு வெளியேறினார்.
தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த முடிவு முற்றிலும் ரசிகர்களின் வேண்டு கோளுக்கு இணங்க மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக சுஷ்மிதா கூறினார்.
தற்போது சுஷ்மிதா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்அதில் முதல் குழந்தையைத் தத்தெடுத்த போது சினிமாவின் பிசியாக இருந்தததால் சுஷ்மிதா தன் குழந்தை வளர்வதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என விரும்பினார் .
இதனால் 2010-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் போது குழந்தையுடன் நேரத்தை செலவு செய்யவேண்டும் என்ற நோக்கில் சினிமாவை விட்டு வெளியேறியதாக நடிகை சுஷ்மிதா சென் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…