சுவீடன் இளவரசி சோபியா கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சுகாதார உதவியாளராக பணியாற்றிவருகிறார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கிகொண்டிருக்கிறது.
இதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் இதுவரை 123,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,400 பேரின் உயிரை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது.
இதனால், அங்கு கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மருத்துவ பணியில் தற்போது சுவீடன் இளவரசி சோபியாவும் இணைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உதவிகள் செய்வதற்காக சுகாதார உதவியாளராக பணியை தொடங்கியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…