தமிழ் சினிமா தற்போது ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது : நாசர்

Published by
லீனா

நடிகர் நாசர் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் பல படங்களை இயக்கியுக்கியும், நடித்தும் உள்ளார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும்  மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ளார்.
இவர் தென்னிந்திய காஸ்டிங் டைரக்ட்டர் மற்றும் செலிபிரட்டி மேனேஜர்ஸ் கூட்டமைப்பின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவிற்கு தற்போது முக்கியமாக, திறமையும், அடிப்படை பயிற்சியும் தேவை என்றும், தமிழ் சினிமா தற்போது ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

38 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago