அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு நடுநிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரம்சே பெத்தான் பீர்ஸ்.இவர் தனது நிர்வாண புகைப்படங்களை தனது கணவருக்கு அனுப்புவதற்கு பதிலாக தனது வகுப்பறையில் பயிலும் 15 வயது மாணவனுக்கு அனுப்பி உள்ளார்.
ஆசிரியையின் நிர்வாண புகைப்படத்தை பார்த்த மாணவன் மேலும் சில புகைப்படங்களை அனுப்பவேண்டும் என மிரட்டி உள்ளார்.இதனால் அந்த ஆசிரியை பயந்து மேலும் பல புகைப்படங்களை அனுப்பி உள்ளார்.ஆசிரியை அனுப்பிய நிர்வாண புகைப்படங்களை வைத்து மாணவன் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார்.
இதை பார்த்த மாணவனின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளனர்.புகாரின் பேரில் ஆசிரியை கைது செய்த போலீசார்.இவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.அப்போது இது குறித்து அவரிடம் கேட்டபோது ஆசிரியை இதற்கு ,மாணவனுக்கு புகைப்படங்களை அனுப்பி இருக்க கூடாது. அனைத்தும் எனது தவறு தான் ,இந்த பழி என்னை மட்டுமே சாரும் என்னை மன்னித்து விடுங்கள் என அழுது உள்ளார்.
இதனால் இவரது வேலை பறிபோனது.ஆசிரியை 50 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதி அவரை கண்காணிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…